Wednesday, April 20, 2016

உடனடி வேலைவாய்ப்பு - விளம்பர இலக்கம் 10# - Marketing executives needed in Jaffna



கொழும்பைத்தலைமையகமாகக்  கொண்டு இயங்கும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்திற்கு யாழ்ப்பாணத்தில் பணிபுரிய சநதைப்படுத்தல் உத்தியோகத்தர் தேவை. அடிப்படைச்சம்பளம் மற்றும் கொமிசன் அல்லது அடிப்படைச்சம்பளம் இல்லாத அதிக கொமிசன் என்ற இரண்டு கட்டமைப்பில் அவர் விரும்பியபடி வேதனத்தை தீர்மானிக்கலாம்.

அவர் பின்வரும் தகுதிகளையாவது கொண்டிருக்கவேண்டும்.


1)Age : below 30
2)Educational Qualifications : Minimum S for English in one sitting in G.C.E O/L    or Should  appear for an English assessment test during interview  and get thorough And Minimum 2 S passes in G.C.E. A/L in any stream .
3)Good communication skills
4)Good knowledge in MS Office
5)Should be able to use email systems .
6)Male/Female both can apply
7)Good knowledge on web / e-commerce will be an added advantage
8)Minimum 1 year working experience in any filed is preferable but not a must(Trainees - welcome to apply )



Please email your resume along with your recently taken colour photograph to admin@jaffnaonline.info within 30 days from today .

யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனங்களை்ததொடர்பு கொண்டு அவற்றுக்குத்தேவையான  மென்பொருள்களை வடிவமைக்கும்  சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளல் மற்றும் எமது மென்பொருள் சம்பந்தமான அடிப்படைப்பயிற்சியை ஏற்கனவே பயன்படுத்தும் நிறுவன ஊழியர்க்கு வழங்கல் உட்பட்ட பணிகளைப்புரியவேண்டியிருக்கும்.   உரிய பயிற்சிகள் வழங்கப்படும் . சிறந்த தொடர்பாடல் திறன், பொறுமை வாழ்வில் முன்‌னேறும் முனைப்பு மற்றும் அதற்கான அர்ப்பணிப்பு உள்ளவர்களே விரும்பப்படுவர்.
மேற்படி தகுதிகளில் ஏதும் குறைவாக இருப்பின் - 1 மாதத்திற்கு சம்பளமில்லாது வேலை செய்து உங்களை நிரூபிக்க முடியுமெனின் மட்டும் அதைக் கட்டாயம் குறிப்பிட்டு விபரங்களை அனுப்பவும்.

நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் என நாம் கருதுபவர்களை மட்டும் நாம் தொடர்பு கொள்வோம் (தொலைபேசி வாயிலாக) சம்பள விபரங்கள் நேர்முகத்தேர்வில் மட்டுமே பகிரப்படும் . தயவு செய்து அது பற்றி தொலைபேசிவாயிலாக தொடர்பு கொண்டு எம்மைத்தொந்தரவு செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment